தபால் வாக்கு – இன்று இறுதி நாள்

Date:

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்குகளை இறுதியாக இன்று (12) வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தபால்மூல வாக்களிக்கத் தகுதி பெற்று ஆனால் செப்டம்பர் 4, 05, 06 மற்றும் 11 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கினைப் பதிவு செய்ய முடியாத அனைத்து அரச ஊழியர்களும் இன்று தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும்.

தங்களின் பணியிடம் அமைந்துள்ள மாவட்ட செயலாளர் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று தபால் வாக்குகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்றும் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியாத பட்சத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வேறு திகதி வழங்கப்படாது, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி வாக்களிக்க முடியாது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...