எரிபொருள் விலை பாரிய அளவில் குறைய வாய்ப்பு

Date:

எதிர்வரும் 30ஆம் திகதி எரிபொருளின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும், இதன் மூலம் நுகர்வோர்களால் உணரப்படும் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவினால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எதிர்வரும் 30ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...