37 சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளன.
இந்த குழு செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் கட்டுப்பணம் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொழும்புத் தேர்தல் தொகுதி – 03, களுத்துறை – 02, காலி – 01, மாத்தறை – 01, ஹம்பாந்தோட்டை – 02, யாழ்ப்பாணம் – 04, வன்னி – 02, மட்டக்களப்பு – 07, திகாமடுல்ல – 04, திருகோணமலை – 03, அனுராதபுரம் – 02, மொனரல்ல – 02, பதுளை – 01, இரத்தினபுரி – 02, கேகாலை – 02 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணத்தை வைப்பிலிட்டுள்ளன.