மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த மோதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.92 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
மேலும், பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலையும் 77.804 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.