Saturday, October 5, 2024

Latest Posts

துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு!

பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவை எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.