உலகின் மிகவும் கவர்ச்சிகரமான நாடாக இலங்கை தெரிவு

Date:

பிரபல பயண இதழான “Wanderlust” வாசகர்களின் வாக்கெடுப்பின் மூலம் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற Wanderlust Readers Travel Awards சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது.

சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கவர்ச்சிகரமான மற்றும் மாறுபட்ட அனுபவங்களைப் பெறும் திறனின் அடிப்படையில் இலங்கை சுமார் 200,000 வாசகர்களின் வாக்குகளைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு, Wanderlust பயண இதழ் இலங்கையை உலகின் 8ஆவது கவர்ச்சிகரமான நாடாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

என்னை கைது செய்ய வேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச்...

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...

2026 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.1% வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...