உப்பு இறக்குமதி விலைமனு நாளை திறப்பு

0
154

20000 மெற்றிக் தொன் உப்பை உடனடியாக இறக்குமதி செய்வதற்கான விலைமனுக்களை நாளை (03) திறக்க அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்ததன் பிரகாரம் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு முதல் 20,000 மெற்றிக் தொன்களை இறக்குமதி செய்வதற்கான விலைமனு நாளை திறக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here