தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது உடல் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிக்கப்படுகிறது.