கொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு

0
269

கொட்டாவ – மலபல்லா பகுதியில் உள்ள ஒரு விகாரைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here