Tamilதேசிய செய்தி புதிய பாப்பரசர் By Palani - May 9, 2025 0 77 FacebookTwitterPinterestWhatsApp அமெரிக்காவைச் சேர்ந்த கருதினால் ராபர்ட் பிரீவோஸ்ட், புதிய பாப்பரசராகவும் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் போப் லியோ XIV என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.