வெலிசர தொடக்கம் ராகம வரை மிக நீண்ட எரிபொருள் வரிசை – காணொளி இணைப்பு

0
188

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உக்கிரமடைந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் பெற வீதிகளில் வரிசையில் நிற்கும் வாகனங்கள் எண்ணிளடங்காதவை.

இன்று நாட்டின் பல பாகங்களிலும் இவ்வாறு எரிபொருள் வரிசையை கிலோ மீற்றர் கணக்கில் காணக் கிடைக்கிறது.

அதன்படி, கம்பஹா மாவட்டம் வெலிசர கடற்படை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பவென ராகம நகருக்கு அருகில் உள்ள எலபிட்டிவல நகர் வரை வாகன வரிசையை எமது செய்தியாளரால் காண முடிந்தது.

அதன் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here