பொரளை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞர் பலி

Date:

பொரளை சிறிசர உயன மைதானத்தில் கடந்த 7 ஆம் திகதி இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு இளைஞரும் உயிரிழந்தார். 

அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இறந்தவர் 23 வயதான இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர். 

அதன்படி, இந்த சம்பவத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரி ஆர்ப்பாட்டம்

மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரியும், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள்...

நெவில் வன்னியாராச்சியை விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில்...

700 கிலோ போதை பொருள் படகின் உரிமையாளர் கைது

தங்காலை, சீனிமோதர பகுதியில் 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை...