சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

0
924

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத் மனம்பேரியின் தோட்டத்தில் ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரண்டு இரசாயனக் கொள்கலன்களை வைத்திருந்ததற்காக அவரை 24 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here