கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.