ஆளும் கட்சியின் முக்கிய புள்ளி உயிரிழப்பு

Date:

கரந்தெனிய பிரதேச சபைத் தலைவர் மஹில் ரங்கஜீவ முனசிங்க இன்று காலை காலமானார்.

கரந்தெனியவில் உள்ள போரகந்த மருத்துவமனைக்கு அருகில் காலை நடைப்பயணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் போது அவர் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மஹில் முனசிங்க, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிறகு கரந்தெனிய பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றினார்.

மரணம் தொடர்பான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகத்தில் மோல்டா நாட்டு பிரஜை கைது

வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று...

அனைவரும் எதிர்பார்த்த நாமலின் சொத்து விபரம் இதோ!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கடன்களை தவிர்த்து 74 மில்லியன் ரூபா...

செந்தில் தொண்டமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின்!

நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய...

கொழும்பில் பாரிய தீ – விமான படையும் களத்தில்

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில்   தெருவில் உள்ள கடைத்...