இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு (01) முதல் மாற்றம் செய்துள்ளது.
ஓட்டோ டீசல்- 6 ரூபாவால் குறைப்பு புதிய விலை ரூ.277
பெற்றோல் ஒக்டேன் 95- 6 ரூபாவால் குறைப்பு புதிய விலை ரூ.335
மண்ணெண்ணெய் 5 ரூபாவால் குறைப்பு புதிய விலை ரூ.180.
பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் சூப்பர் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.