அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

0
289

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா கூறினார்.

புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் வரை யாருக்கும் அது பற்றித் தெரியாது என்றும், உள்ளே நிறைய குழப்பங்கள் இல்லைஎன்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

“கட்சிக்குள் குழப்பம் இருந்தால், அது வெளியே வரும்” என்று அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் காணி மற்றும் நீர்ப்பாசனத் துணை அமைச்சராகக் கடமைகளைப் பொறுப்பேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here