தங்கம் விலை மீண்டும் உயர்வு

0
495

இலங்கையில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை (24)  விலையுடன் ஒப்பிடும்போது செவ்வாய்க்கிழமை(25) நிலவரப்படி ரூ.6,000 அதிகரித்துள்ளது என்று சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.309,200 ஆக இருந்தது.

​திங்கட்கிழமை (24) அன்று ரூ.303,600 என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதற்கிடையில், திங்கட்கிழமை (24) அன்று ரூ.330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை(25)  ரூ.336,000 ஆக அதிகரித்துள்ளது 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here