பா.உ ஓய்வூதியம் ரத்து!

0
41

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here