நீர்கொழும்பு சிறை மோதலில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு

0
18

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

50 க்கும் அதிகமானோர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 4 சிறைச்சாலை அதிகாரிகளும், 4 கைதிகளும் அடங்கியுள்ளனர்.

சிறைக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான தகவல் வெளியே கசிந்ததன் காரணமாகவே இரு கைதிகள் குழுக்களுக்குள் கடும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here