Saturday, December 21, 2024

Latest Posts

ரம்புக்க துப்பாக்கி சூடு: எஸ்.எஸ்.பி ரிமாண்ட்

ரம்புக்கன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷாலனி பெரேரா இன்று உத்தரவிட்டுள்ளார்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.