நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதகவும் சந்தையில் உதிரிப் பாகங்களின் விலைகள் வேகமாக உயர்வதகவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
உதிரிப் பாகங்கள் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், ஒட்டுமொத்த போக்கு வரத்து துறையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.