தம்பியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நாளை பதவி விலகுகிறார் அண்ணன்!

Date:

பாராளுமன்றத்தில் நாளை (04) விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது மற்றும் புதிய பிரதமரை நியமிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பாக ஜனாதிபதி அறிவித்துள்ளமைக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் பதவி விலகுவதாக அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....