ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவு

0
282

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கியின் உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதங்களை அறிவித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 375 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here