பாதுகாப்புப் படையின் அனைத்து உறுப்பினர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து

0
195

அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அவர்களை உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here