அனோஜனின் மரண தண்டனை ரத்து !

0
31

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு, சவூதி அரேபியா உச்ச நீதிமன்றம் நேற்று (அக்டோபர் 13) மரண தண்டனையை ரத்து செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை இலங்கை வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here