தலையில் சுட்டுக் கொல்லுமாறு இராணுவத்திற்கு கடுமையான உத்தரவு

Date:

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர் அல்லது சேதப்படுத்துபவர்களை சுட்டுக் கொல்லுமாறு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ராணுவத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

நேற்றிரவு பல அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டு அவர்களது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யோஷித ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது...

இன்னும் தேடப்படும் நிலையில் உள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க...

என்னை கைது செய்ய வேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச்...

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...