ஜனாதிபதியும் ரணிலும் தற்போது கலந்துரையாடலில் ,ரணில் பிரதமராக பதவியேற்பாரா ?

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் விக்கிரமசிங்கவுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், ஆளும் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக பதிலளித்துள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...