ரணில் பிரதமர் !!!

Date:

பிரதமர் பதவியை ஏற்க ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சமகி ஜன பலவேக எம்.பி.க்கள் குழுவும் அவரைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான அனைத்துக் கட்சிகளுடனும் இது தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவே இந்த வருடத்தின் நடுப்பகுதியில் பிரதமராக பதவியேற்பார் என லங்கா நியூஸ் வெப் கடந்த வருட இறுதியில் முதலில் அறிவித்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...

யோஷித ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது...

இன்னும் தேடப்படும் நிலையில் உள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க...