கோதுமை மாவின் விலை மீண்டும் 35 ரூபாவால் உயர்வு!

Date:

கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை மேலும் 35 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு நிறுவனங்களினால் மட்டுமே கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாகவும் அதில் ஒன்றின் விலை நேற்று (17) அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரியின் தலைவர் என். கே. ஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, 50 கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை தற்போது 12,500 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், சில காலங்களுக்கு முன்னர் அது 4,000 ரூபாவிற்கும் கீழ் இருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...