22வது அரசியலமைப்பு திருத்த மசோதா வர்த்தமானியில் வெளியிடு

Date:

22வது அரசியலமைப்பு திருத்த மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 22வது திருத்த வரைபுக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதுடன் அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், இந்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...