எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய ஏனைய கட்சிகளுடைய தலைவர்களுடன்...
இஸ்ரேல் மற்றம் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையில் தீவிர போர் நடைபெற்றுவரும் பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாலஸ்தீன தூதரகத்துக்கு சென்று தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில்,...
ஊழலும், மோசடியும் தலைவிரித்தாடும் நாட்டில் இரத்தம் ஏற்றுவதற்கும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கும் கூட மருந்துகள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வங்குரோத்தடைந்துள்ள இந்நாட்டில் மருந்துகள் கூட திருடப்படும் அளவுக்கு...
இஸ்ரேல் – ஹமாஸ் போரினை தொடர்ந்து மசகு எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 87.69 டொலராகவும், ஒரு...
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களின் பின்னணியில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பலஸ்தீனத்தை ஆதரித்து நியூயார்க்கில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.