Palani

7277 POSTS

Exclusive articles:

நீதித்துறையில் செய்யப்பட்டுள்ள புதிய இடமாற்றங்கள்

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் 56 மேலதிக நீதவான்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் இரண்டாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே,...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 01.12.2022

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி இன்க், கெரவலப்பிட்டியவில் உள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை, இலங்கையில் எல்என்ஜியை வழங்குவதற்கான ஏகபோக உரிமையுடன், அரசாங்கத்துடனான தனது ஒப்பந்தத்தில் இருந்து...

லிட்ரோ கேஸ் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி

இன்று (01) முதல் ஒரு இலட்சம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயுக் கப்பல் நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த...

பொரளை சிறிசுமண தேரர், இசுரு பண்டாரவுக்கு பிணை

பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வர்த்தகப் பெண்ணான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பிரியமாலியுடன் தொடர்பு...

அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்ட பெண்கள்

வாழ்க்கைச் சுமையையும், கல்விச் சுமையையும் குறைக்க அரசை வற்புறுத்தி, அரசுக்கு எதிராக பெண்களை அணி திரட்டுவோம். என்ற தொனிப்பொருளில் இன்று (30) காலை பாராளுமன்ற சுற்றுவட்ட தியத்த உயனவுக்கு அருகில் கவனயீர்ப்புப் பிரச்சாரம்...

Breaking

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...
spot_imgspot_img