வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 14.5%...
ஜூலை 22 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றோல் கப்பலைப் பெற்றுக் கொள்வதற்கு முன்மொழிவு கிடைத்துள்ளதாகவும், ஆனால் வழமையை விட அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுற்றுலா அமைச்சின் பதிவு செய்யப்பட்ட சாரதிகளுக்கு, கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு...
மத குருமார்கள் குழுவினால் இன்று (07) கொழும்பு கோட்டையில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு அளுத்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, பஹியங்கல ஆனந்த தேரர், உலப்பனே...
இந்த நாட்டில் இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்த 760 பேருக்கு இன்று (06) இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நாட்டில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் செயற்பாட்டை தாமதமின்றி முன்னெடுப்பதற்கு இன்று விசேட கொள்கை...