நாடளாவிய ரீதியில் அமுல்படுதப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (10) காலை 07 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அந்த காலத்தில் பொது இடங்களில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவை பிரதேசத்தில் தனது கைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவை நகரில் இன்று...
காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பொதுமக்களால் நையபுடைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில்...
காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இதுவரையில் சுமார் 140 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடு முழுவதும்...