Tamilதேசிய செய்தி மஹிந்த ஆதரவு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டது By Palani - May 9, 2022 0 71 FacebookTwitterPinterestWhatsApp மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பிற்கு ஆட்களை ஏற்றிவந்த பஸ்கள் பொது மக்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.