பிரதி சபாநாயகர் தெரிவுக்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய-148
இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் -65
நிராகரிக்கப்பட்டவை- 03
வாக்களித்தாத உறுப்பினர்கள்- 8
அரசாங்கத்திற்கு எதிராக நாளை நாடளாவிய ரீதியிலான பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு...
பாராளுமன்றுக்கு செல்லும் நுழைவாயிலில் இடம்பெற்று வரும் ஆர்பாட்டம் காரணமாக அங்கு ஒருவகை பதற்றம் நிலவுகிறது.
பொலிஸ் பாதுகாப்பு தடைகளை தகர்த்து சிலர் உள்நுழைந்துள்ளனர்.
இதனால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பொறுப்பை ஏற்கக்கூடிய ஒருவருக்கு தனது நாடாளுமன்ற மற்றும் அமைச்சுப் பதவிகளை நன்கொடையாக வழங்கத் தயார்...
இலங்கை தற்போது வெனிசூலா மற்றும் லெபானான் நாடுகள் போல வீழ்ச்சி கண்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய...