பாராளுமன்றுக்கு செல்லும் நுழைவாயிலில் இடம்பெற்று வரும் ஆர்பாட்டம் காரணமாக அங்கு ஒருவகை பதற்றம் நிலவுகிறது.
பொலிஸ் பாதுகாப்பு தடைகளை தகர்த்து சிலர் உள்நுழைந்துள்ளனர்.
இதனால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.