யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
காணி விடுவிப்பு...
சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை இலங்கை சந்தைக்கு கொண்டு செல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்படும் உயிரினங்கள், சுங்கத்துறை சோதனைகளில் சிக்காமல் இருக்க...
தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு வருவார்கள் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்க்கும், ஏமாற்றும்...
தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க இருக்கும் 200 ரூபாய் கொடுப்பனவு குறித்தும் கம்பனிகள் வழங்க இருக்கும் 200 ரூபாய் சம்பள...
அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாவுக்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்...