ஈரான் ஜனாதிபதி திடீர் மரணம் காரணமாக நாளை (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்படும் என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை...
விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பதில் செயலாளர் நாயகம் கீர்த்தி உடவத்த ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளை வகிப்பதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க...
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இந்திய குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) நான்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.
அவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள்...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவு அமைச்சர் உட்பட 8 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹின் ரைசி...
இரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.
இரான் வெளியுறவு அமைச்சர்...