Palani

6793 POSTS

Exclusive articles:

மேலும் புதிய ஆளுநர்கள் விரைவில் நியமிப்பு

மேலும் சில ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் இந்த ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தற்போதுள்ள ஆளுநர்கள் இடமாற்றம் அல்லது புதிய ஆளுநர்கள் நியமனம் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

திரிபோஷ உற்பத்திக்காக வரிச் சலுகை

திரிபோஷ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், சிலோன் திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சோளம் இறக்குமதிக்காக ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு அறவிடப்படும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 20.05.2023

டிஜிட்டல் தளங்களில் இயங்கும் ஒன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபையானது நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

சத்தியமூர்த்தியின் நியமனத்திற்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராகவும் நியமித்தமைக்கு எதிராக பலர் ஜனாதிபதியிடம்  ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். சிறந்த நிர்வாகியாக இருக்கலாம் மாகாணத்திற்குரிய அதிகாரத்தை மத்தியின் அதிகாரி கவனிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என...

வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினருக்குப் பிணை

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 8 மாணவர் செயற்பாட்டாளர்களை பிணையில் விடுவிக்க மஹர நீதவான் நீதிமன்றம் நேற்று...

Breaking

ரணில் மீண்டும் கைது?

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்திற்காக பல மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...
spot_imgspot_img