தேசிய செய்தி

அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளது

எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின்...

மரண தண்டனையை உறுதி செயத உயர் நீதிமன்றம்

கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை...

‘எட்கா’ ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் விளக்கம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் இந்தியாவிற்கான விஜயத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாக வெளியான செய்திகளுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தற்போதைய அரசாங்கம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பொருளாதார மற்றும்...

அர்ஜுன மகேந்திரனை கைது செய்யுமாறு திறந்த பிடியாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை...

இலங்கை – இந்திய மீனவர்களின் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன? முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கேள்வி

"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனடிப்படையில் குறித்த மனிதாபிமான அணுகுமுறை என்றால்...

Popular

spot_imgspot_img