தேசிய செய்தி

தனியார் பஸ் சேவை புறக்கணிப்பு

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா – கொழும்பு உள்ளிட்ட ஒரு சில பஸ் சேவைகளே இவ்வாறு தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது பஸ்களை ஒரு சில இடங்களில்...

ரணிலின் தனிப்பட்ட செயலாளர் CIDஇல் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகவும், மூத்த உதவியாளராகவும் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா, வெளிநாட்டு பயணத்திற்கான நிதியைப் பயன்படுத்தியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அனுப்பப்பட்ட சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று...

அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய சலுகை சிறந்தது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்கள் இலங்கைக்கான வரி விகிதாசாரத்தை 20 %வரை குறைத்திருப்பது எமது நாடு முகம் கொடுத்திருந்த சவாலை கருத்தில் கொள்கையில் குறிப்பிடத்தக்க சலுகையாக கருதினாலும் எதிர்காலத்தில் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு...

மாத்தறையில் தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு

மாத்தறை கபுகம பகுதியில் இன்று (ஆகஸ்ட் 03) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீடு ஒன்றில் இருந்த ஒருவரை குறிவைத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத்...

விபத்தில் 42 பேர் காயம்

தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் அவிசாவளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் காவல்துறை...

Popular

spot_imgspot_img