தேசிய செய்தி

இன்னும் இறுதி முடிவில்லை

ஐக்கிய தேசியக் கட்சி-ஐக்கியமக்கள்சக்தி பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்றும், இந்த வாரம் விவாதங்கள் தொடரும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல கூறுகிறார். பேச்சுவார்த்தைகள் எந்த வகையிலும்...

நாடு முழுவதும் மின் வெட்டு

நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரைக்குமான இடைப்பட்ட காலப்பகுதியில் வலயங்கள் அடிப்படையில் ஒன்றரை...

அதிகாலை பஸ் விபத்தில் நால்வர் பலி

இன்று அதிகாலை, தொரட்டியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை-குருநாகல் பிரதான வீதியில் கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த...

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.  ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 470 படகுகளில் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும்...

மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் நடத்தவுள்ளோம். உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புத் திகதியை...

Popular

spot_imgspot_img