தேசிய செய்தி

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை

மினுவங்கொட பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும்,...

இனவாத குழுக்கள் மீண்டும் களத்தில்

கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், தற்போதுள்ள அரசியலமைப்பை உடனடியாக ஒழித்துவிட்டு, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். 77வது தேசிய சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் பெப்ரவரி 4 ஆம் திகதி...

122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை பகிர்ந்த 43 எம்.பிக்கள்!

அறகலயவின்போது தமது சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எனக்கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர், மொத்தமாக 122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்ல...

ஜனாதிபதி – சட்டமா அதிபர் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த...

அனுரவின் அடுத்த வெளிநாட்டு பயணம்

2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்...

Popular

spot_imgspot_img