தேசிய செய்தி

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர வேண்டுகோள்

தீர்மானமிக்க தருணங்களில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்குமாறு பொதுமக்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை சட்டத்தரணிகள்...

அலரிமாளிகையில் இருந்து வௌியேறினார் மஹிந்த ராஜபக்ஷ

தனது பதவியை இராஜினாமா செய்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார். நேற்று அவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இரவு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் இருந்தார். இன்று காலை அவர் அங்கிருந்து...

ஊரடங்கு புதன்கிழமை வரை நீடிப்பு – வௌியானது புதிய அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை காலை 7 மணிவரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் புதன்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ராஜபக்ஷக்களின் பூர்வீக வீடு எரிப்பு!

ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அத்துடன் வீரகெட்டிய பகுதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மஹிந்த ஆதரவு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டது

மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பிற்கு ஆட்களை ஏற்றிவந்த பஸ்கள் பொது மக்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

Popular

spot_imgspot_img