தேசிய செய்தி

ஜனாதிபதி செயலாளரின் வீடு பொது மக்களால் சுற்றிவளைப்பு

மாத்தறை - ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹக்மன கெபிலியபொலவில் உள்ள ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் பெலியத்த வீதி வழியாக கெபிலியபொல...

ரம்புக்கனை சம்பவம், விரிவான விசாரணை கோரும் அமெரிக்கா

ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொதுமகன் கொல்லப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களின் அமைதியான போராட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

ரம்புக்கனையில் பதற்றம் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி! மக்கள் கொந்தளிப்பு

ரம்புக்கனையில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அங்கிருந்து கிடைக்கும் காணொளிகள், போராட்டக்காரர்கள் காயமடைந்தவர்களை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்ததைக் காட்டுகிறது....

நாட்டின் இந்நிலைக்கு தமக்கும் பங்கு உள்ளதென்பதை மறைத்து விமல் வீரவன்ச ஆவேசப் பேச்சு!

பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட முழு அரசாங்கமும் பதவி விலகி, இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அனைவரையும் கவைக்கு உள்ளாக்கும் நிலைமையே...

நாட்டு நிலைமை குறித்து சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கௌரவ சபாநாயகரின் அறிவித்தல் எமது நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடியான நிலைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்கும் நோக்கில் 2022 ஏப்ரல்...

Popular

spot_imgspot_img