தேசிய செய்தி

பஸ் கட்டணம் உயர்வு, குறைந்தது 27 ரூபா இன்றி பஸ்ஸில் ஏற வேண்டாம்!

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிப்படுவதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் குறைந்த பட்ச கட்டணம் 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு...

பதற்றமான சூழல் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து பாராளுமன்ற அமர்வுகள் பத்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன. அண்மையில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தனது வீட்டுக்கு எதிரே இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது...

கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் உடனடியாக அதிகரிக்க Prima Ceylon (Pvt) Limited தீர்மானித்து, விலையையும் அதிகரித்துள்ளது .

40 சுயேட்சை எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்காவ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில்...

நாடு முழுவதும் மக்கள் வீதியில், வீதி மறியல், ரயில் மறியல் போராட்டம்

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஹிங்குராங்கொடை, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...

Popular

spot_imgspot_img