தேசிய செய்தி

அதே ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை தயார்

புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல புதியவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்றும், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் தகவல்கள்...

மீண்டும் நாட்டில் 8 மணிநேர மின்வெட்டு…

இலங்கையில் மீண்டும் நாளொன்றுக்கு ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி விநியோகம்...

அசராமல் 8வது நாளாகவும் பாரிய மக்கள் கூட்டத்துடன் தொடர்கிறது காலி முகத்திடல் போராட்டம் – படங்கள்

அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கோரியும் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தன்னெழுச்சி போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கிறது. இன்றைய சில புகைப்படங்கள் வருமாறு

வேலையை தொடங்கினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதன் முதற்கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர்...

உண்மையில் பசில் ராஜபக்ஷ எங்கே..?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து N750GF பிரைவேட் ஜெட் விமானத்தில் பசில் ராஜபக்ச இன்று (16) காலை...

Popular

spot_imgspot_img