அதே ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை தயார்

Date:

புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல புதியவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்றும், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் உள்வாங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...